1. கவிதை உள்ளத்தின் வெளிபாடா
அல்லது எண்ணத்தின் வெளிப்பாடா !!!
2. ஆசை மனிதன் வாழ்வில்
ஒரு மகத்தான ஓசை !!!!
3. ஆதவன் மறைந்தாலும் என்
எண்ணம் மாறுவதில்லை !!!!
4. என் சுவாசமாய் இருந்தவள்
அவள் சென்றதும் என்
சுவாசம் அவளோடு சென்றது !!!!
குறிப்பு : இவை அனைத்தும் கற்பனை.
உங்கள்
க வி ச
ethukuthan romba padikathikanu solluvan paycha kaykarathay kedayathu... see what happened nw...
ReplyDelete@aradhana - idhuku padipu mattum karanam illa adhuku pala karanam iruku
ReplyDeleteNice attempt da :)
ReplyDeleteExpecting lot more, though!
We'll discuss in call! :)
"idhuku padipu mattum karanam illa adhuku pala karanam iruku"
ReplyDeleteNeenga disclaimer podumbothe theriyuthu ena kaaranamnu!!!