Sunday, February 7, 2010

"தமிழ் என் பேச்சு "


நான் இப் படிவத்தை தமிழில் எழுத கரணம் .. என் மனதை கவர்ந்த நிகழ்ச்சி தமிழ் மொழியை பற்றியதாகும் .தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என பலர் கூறினாலும் அதை கடை பிடிக்கிறது ஸ்டார் விஜய் ..காலையில் எழுந்தவுடன் அழகிய தமிழில் கருத்துகளை பேசுவதை கேட்பது ஒரு அலாதி தான் . எண்ணங்கள் , ஏக்கங்கள் , தமிழ் பண்பாடு , கலாச்சரம் ,அரசியல் பற்றிய பலவித கருத்துகளை அறிய ஒரு வாய்ப்பு. தலைப்புகளும் அதற்கு ஏற்றாற்போல் சவாலாக அமைந்து இருக்கும் . ஆங்கிலம் பேச பலர் ஆசை பட்டாலும் , தமிழ் மொழியின் செம்மையை கண்டு வியப்பதில் ஆச்சரியம் இல்லை . ஒரு மணி நேரம் ஆங்கிலம் இல்லாத நிகழ்ச்சியை பார்த்த பிறகு ஆங்கிலத்தின் மேல் கோபம் உண்டாகிறது .. பல்லாயிரம் ஆண்டுகள் முன் தோன்றிய தமிழ் மொழியுடன் ஆங்கிலம் போட்டி போடுவதா ... கஷ்டகாலம் ..இதை பற்றி நானே சொல்வதை விட பார்த்து தெரிந்து கொள்வது தகும் என் எண்ணி இத்துடன் நிறைவு செய்கிறேன் ...வளர்க தமிழ் ..

உங்கள் ,
க வி ச

5 comments:

  1. nice post.... ungal tamil patru pularikavaikuthu... great.....:-)

    ReplyDelete
  2. Tamizh is truly classical! No denying that!

    ReplyDelete
  3. tamizh mozhi nam thaai mozhi adhai ulaga alavil therivika naanum yennaal mudindhadhai seigiren vaazhga tamizh valarga tamizh jaihind

    ReplyDelete